தகனசாலையின் பெயர்க்கல்லில் ஜனாதிபதி உள்ளிட்ட 51 அரசியல்வாதிகளின் பெயர்!

Date:

வெலிகம பிரதேச சபை வரகாபிட்டிய தகனசாலையின் பெயர்க்கல்லில் 51 அரச தரப்பு அரசியல்வாதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்பட 51 அரச தரப்பினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி அது திறந்து வைக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்