26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
உலகம்

வீதியில் பெண்கள் சந்திக்கும் துன்புறுத்தல்: வீதியில் சென்ற அழகியை காரில் இழுத்து ஏற்றிச் செல்ல முயன்ற நபர்!

பொதுவெளியில்பெண்களிற்கு பாதுகாப்பற்ற நிலைமையை சுட்டிக்காட்டி, தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிரிட்டனின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மவுரா ஹிக்கின்ஸ்.

கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் வீதியில் இந்த சம்பவம் நடந்தது.

தேசிய தொலைக்காட்சி விருது விழாவின் பின்னர் மண்டபத்திலிருந்து வெளியேறி வரும் போது, அறிமுகமற்ற ஆடவர் ஒருவர், மவுராவின் கையைப்பிடித்து இழுத்து தனது காரில் ஏற்ற முயற்சித்தார்.

எனினும், தனது கையை பிடித்து இழுத்து போது தான் சிரித்துக் கொண்டிருந்ததாக மவுரா குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தில் கூச்சலிட்டு, அந்த நபரை வன்முறையாளனாக சித்தரிக்க முயலவில்லையென்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் வீதிகளில் சந்திக்கும் வன்முறைகளை குறிப்பிட்டு, இந்த புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment