ஹன்சிகா வெளியிட்டுள்ள பிகினிப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.
கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக ஆகிவிட்டார். அவர் கஷ்டப்பட்டு எடையை குறைத்த பிறகு பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அவரது புகைப்படங்களிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இஞ்ச் இஞ்சாக கவர்ச்சியை அதிகரித்த ஹன்சிகா, சமீபத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மொழுக் மொழுக் என இருந்த ஹன்சிகாவின் வெறித்தனமான ரசிகர்கள், தமக்கு பழைய ஹன்சிகாதான் வேண்டும் என அடம்பிடித்து வருகிறார்கள்.
“உடம்புக்கு முடியலையா, ஏன் இப்படி நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகிறீர்கள்?. எங்களால் பார்க்க முடியவில்லை. ஹன்சிகாவுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான்“ என ஒருவர் உருகியுள்ளார்.
“இப்படியே ஒல்லியாகிக் கொண்டே இருந்தால் உங்கள் சங்கத்தில் இருந்து விலகிவிடுவோம். ஒல்லி ஹன்சுவை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது“ என மிரட்டியுள்ளார் இன்னொருவர்.