சுசந்திகாவிற்கும் கொரோனா தொற்று!

Date:

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், இலங்கையின் முன்னாள் குறுந்தூர சம்பியனுமான சுசந்திக ஜெயசிங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த பிசிஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்