முன்னாள் அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தனது நியமனக் கடிதத்தை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பது மற்றும் நாட்டிற்கு வெற்றிகரமான பயணத்தை உறுதி செய்வதே மத்திய வங்கியின் ஆளுநராக தனது நம்பிக்கை என்று கப்ரால் கூறினார்.
அஜித் நிவர்ட் கப்ரால் இன்று காலை பணம் மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
செப்டம்பர் 15 ஆம் திக!தி முதல் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்பேன் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1