ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துகொள்வதற்கான இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க விடம் கையளித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1