இலங்கையில் மேலும் 157 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று செப்டம்பர் 10 ஆம் திகதி, 157 மரணங்களும் நிகழ்ந்தன.
70 ஆண்களும் 87 பெண்களும் மரணித்துள்ளனர். இவர்களில் 63 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
6 ஆண்கள் மற்றும் 17 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
30 வயதிற்குட்பட்ட ஒரு ஆண் மற்றும் 3 பெண்களும் நேற்று மரணித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1