யாழில் சர்வதேச உதை பந்தாட்டப் போட்டி!

Date:

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடாத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாக கள ஆய்வினை மேற்கொண்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா தலைவர்கள் சந்திப்பு

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின்...

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்