Pagetamil
இலங்கை

நேற்று 184 கொரோனா மரணங்கள்!

நேற்று (6) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் cயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர்.  30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும் மரணித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!