நிதி சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் பதிவாகியிருந்தது. 90 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1