முச்சக்கரவண்டிகளை மாற்றியமைப்பது தொடர்பான விதிமுறைகளை திருத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானியின் படி, முச்சக்கர வண்டிகளை பொதுமக்களிற்கு பாதிப்பில்லாத வகையில் சோடனை செய்ய அனுமதி வழங்கி சில விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து சில விதிமுறைகளைத் திருத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1