மின்வெட்டுக்குள் திருட்டு!

Date:

மன்னார் நகர் பகுதியில் மீன் சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை( 2)நள்ளிரவு கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு மழை காரணமாக மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில்
குறித்த வர்த்தக நிலையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு வியாபார நிலையத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்