மாத்தறை, வாரப்பிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ‘சன்ஷைன் சுத்தா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் அமில பிரசன்ன கொல்லப்பட்டார்.
இன்று பிற்பகல் வாகனத்தில் பயணம் செய்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் பல குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அவர் தேடப்பட்டு வந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1