கொவிட் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (53) நேற்று (02) இரவு உயிரிழந்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீட மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் கொழும்பு மாலபே பகுதியில் வசித்து வந்தார்.
பிரிகேடியர் டி.உதயசேனா 31 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1