24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
குற்றம்

நீர்வீழ்ச்சியில் ஆபாசப்படம் எடுத்த இளைஞனுக்கு கொரோனா: யுவதிக்கும் பிணை!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட, பெலிஹுலோயா பகுதியில் உள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சியின் பின்னணியில் நிர்வாணமாக உடலுறவு கொண்டு, ஆபாச வீடியோ தயாரித்த ஜோடி கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சிஐடி கூறுகிறது.

கைதான ஆணும், இளம் பெண்ணும் 16 ம் திகதி கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூறி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கோவிட் பாதிக்கப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இளம்பெண்ணும் கோவிட்  தொற்றாளரின் கூட்டாளியாக இருந்ததால் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

1983 ஆம் ஆண்டின் 22 ஆபாச வெளியீட்டுச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை 285 மற்றும் 286 பிரிவுகளின் கீழ் ஆபாசப் படங்களை தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் நேற்று (02) மாலை 4.30 மணியளவில் மஹரகமவில் கைது செய்யப்பட்டனர்.

மஹரகம, பமுனுவவைச் சேர்ந்த 34 வயதுடைய புகைப்படக் கலைஞரும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயது அழகுக்கலை இளம்பெண்ணுமே இந்த ஆபாச வீடியோவில் தோன்றியவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment