திருகோணமலையில் 18 வயதான யுவதியொருவர் திடீர் சுகவீனமடைந்து வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
4
+1
1