Pagetamil
சினிமா

லொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ: முன்னாள் காதலனை கதற வைக்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும், நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர் வழியில் போய்விட்டார்கள்.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பு கிடைத்தது. டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

பிக்பாஸ் தர்ஷன், பிக் பாஸ் முகேன், லொஸ்லியா, கவின் என மற்றவர்களும் தற்போது சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

லொஸ்லியா சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்று கூகுள் குட்டப்பா.

கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் லொஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தனர்.

இது போதாதா நெட்டிசன்களுக்கு?. லொஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறன.

What’s your Reaction?
+1
6
+1
5
+1
3
+1
50
+1
3
+1
7
+1
14

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment