சர்வதேச அளவில் புகழ்பெற்ற பௌத்த அறிஞர் பிக்குனி கலாநிதி குசுமா (92) சனிக்கிழமை (28) இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர் பல சர்வதேச பௌத்த மாநாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள தேரவாத பௌத்த பிக்குனிகளிடையே ஒரு தாயாகக் கருதப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1