நேற்று 626 பேர் கைது!

Date:

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 24 மணிநேர காலப்பகுதியில் 626 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்கு மாகாணத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதித் தடுப்புகளில் நேற்று 609 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்