2021 தரம் 5, A/L பரீட்சை விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு!

Date:

2021 க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித்திகதி செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 31 ஆம் திகதியுடன்  முடிவடைந்தது.

ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்