ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்!

Date:

களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கிள்ளார்.

அவர் நேற்று (25) களனிய – நாஹென்ன பகுதியில் பணத்தை விநியோகித்தார்.

பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தியாகி திலீபன் சிலை அகற்றல்: வடக்கு, கிழக்கில் நாளை எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்...

திலீபன் சிலை அகற்றல்: தமிழரசு கட்சியே பொறுப்பு- கஜேந்திரன் காட்டம்!

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்