தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
ருக்மிணீ ப்ரியவல்லப
விவாஹம் தேஹிமே ஸீக்ரம்வாஸுதே
வாஸுதேவ நமோஸ்துதே
இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1