கொரோனா தொற்றினால் இளம் தம்பதி பலி: 5 வயது பிள்ளை நிர்க்கதி!

Date:

கிரிபத்கொட பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.

கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த தனஞ்சய அனுருத்த (36) மற்றும் 27 வயதான அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மனைவி நேற்று (25) காலை இறந்தார்.

அவர்களின் ஐந்து வயது மகள் இப்போது நிர்க்கதியாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை அகற்றல்: ‘பொலிசார் மிரட்டியதும் தலைவரை தொடர்பு கொண்டேன்’… யாழ் மாநகர முதல்வர் விளக்கம்!

நல்லூரில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் யாழ்.மாநகரசபைக்கோ, தமிழ் அரசு...

தியாகி திலீபன் சிலை அகற்றல்: வடக்கு, கிழக்கில் நாளை எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்...

திலீபன் சிலை அகற்றல்: தமிழரசு கட்சியே பொறுப்பு- கஜேந்திரன் காட்டம்!

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்