கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம்……..ஹ்ரீம்…….க்ளீம்சௌம்……..ஸ்ரீம்……கும் குபேராய……….. நரவாகனாயயக்ஷ ராஜாய…… தன தான்யாதிபதியே………… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்…….. ஓம்……. குபேராய நமஹ………!
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.