நாளை முதல் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அண்மையில் சந்தையில் தட்டுப்பாடு உருவாகியிருந்தது. எனினும், விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று மீண்டும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைகளில் விநியோகிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயுவை முந்தைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்வதாகக் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1