ரந்தோலி பெரஹரா வீதி உலா!

Date:

தலதா ஆலயத்தின் எசல பெரஹெர விழாவின் இறுதி ‘ரந்தோலி பெரஹெரா’ வீதி உலா இன்றிரவு இடம்பெற்றது.

மாலை 6:44 மணிக்கு கண்டி வீதிகளில் ரந்தோலி பெரஹரா வீதி உலா இடம்பெற்றது.

நீர் வெட்டும் விழா மற்றும் நாள் ஊர்வலம் நாளை நடைபெறுகிறது, அதன்பின், எசல பெரஹராவை வெற்றிகரமாக முடித்ததை அறிவிக்கும் நிருபம் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமேயினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.

நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் எசல பெரஹரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.

இன்றைய ஊர்வலத்தில் நடுங்கமுவ ராஜா மற்றும் சுமார் 100 யானைகள் பங்கேற்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்