நாட்டில் இன்று இதுவரை 3,884 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்து்ளளது.
இன்று, 2,580 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்த வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 55,321 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1