யாழில் பல்கலைகழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

Date:

பல்கலைகழக மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துள்ளார்.

வரணி, இயற்றாலை பகுதியை சேர்ந்த மகேந்திரம் துஷாந்தினி (25) என்பவரே, நேற்று (19) மாலை விபரீத முடிவெடுத்தார்.

அவர் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

அம்பாறை - மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15...

அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்