கோவானக்குளம் பார்க்க வந்தவர் குண்டைக் கண்டார்!

Date:

கிளிநொச்சி முகமாலையில் உள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான குழுவினரால் குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியை ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து படையினரின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய பணியாளர்களால் குறித்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்