28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
சினிமா

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய்: இத்தனை கோடியா!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்துள்ளது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் வெற்றி வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்கத்தில் உள்ளது.

 இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ .120 கோடி என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.

இதையும் படியுங்கள்

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்தி: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

Pagetamil

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!