பிக் பாஸ் புகழ் லோஸ்லியா அவரின் சமூககவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லோஸ்லியா ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.
தொடர்ச்சியான சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுகிறார்.இது இப்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1