ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த திண்டுக்கல் ஐ லியோனி தற்போது அதில் இருந்து விலகி உள்ளது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்கத் தொடங்குகிறார். தேவயானி ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. தேவயானியின் மாமனார் திருவேங்கடம் ரோலில் தான் லியோனி நடித்து வந்தார்.
சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி தமிழக அரசால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு தான் லியோனி தற்போது சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1