உடனடியாக நாட்டை முடக்குங்கள் அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

கொரோனா பரவலலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உடனடியாக ஒரு வார முடக்கம் அறிவிக்கும்படி,  மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் . சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி சுமார் ஒரு வாரம் நாட்டை மூடி நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்