26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 3,609 பேருக்கு தொற்று!

நேற்று (17) நாட்டில் 3,609 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர். இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

3,555 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தீவுக்கு வந்த 54 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,283 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக உயர்ந்தது.

நாடளாவிய ரீதியில் 44,909 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment