கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபரில் இருந்து 54,889 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்திற்கு 12 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 946 வாகனங்களில் பயணித்த 2,049 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
330 வாகனங்களில் பயணித்த 635 பேர் மாகாண எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1