போலி நாயணத்தாள் அச்சிட்டவர்கள் சிக்கினர்!

Date:

உருகொடவத்த பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி 100 ரூபா நாணயத்தாள் 25,  500 ரூபா நாணயத்தாள் 18,  1000 ரூபா நாணயத்தாள் ஒன்று மீட்கப்பட்டன.

போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய பிரிண்டர், மடிக்கணினி மற்றும் இதர உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றினர்.

கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்