யாழ் மாவட்டத்தில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் ரீதியாக, சங்கானையில் 1, கோப்பாய் 5, நல்லூர் 3, சண்டிலிப்பாய் 22, காரைநகர் 2, உடுவில் 6, பருத்தித்துறை 20, ஊர்காவற்துறை 1, சாவகச்சேரி 26 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1