24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா முதியவர் கொரோவினால் உயிரிழப்பு!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயது முதியவர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார்.

குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

தொலைபேசி வலையமைப்பில் சிக்கல் தவிர்க்க IMEI பதிவு அவசியம்

east tamil

பிரஷ்களுக்குள் மறைக்கப்பட்ட கொக்கெய்ன்: கட்டுநாயக்கவில் அதிர்ச்சி

east tamil

ஒன்றரை மாதத்தில் நாட்டை மாற்றும் திட்டம்: அமைச்சர் ஆனந்த விஜயபாலின் உறுதி

east tamil

Leave a Comment