நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகங்கள் ஓகஸ்ட் 16 திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளது.
இந்த அலுவலகங்களில் பணியாற்றும் பல ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் COVID-19 தொற்றிற்குள்ளானதையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டது.
இருப்பினும், நாளை மற்றும் சனிக்கிழமைகளில் சேவை பெற முன்பதிவு ஹசெய்யப்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1