மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் பிறந்த 16 நாளான சிசுவும், தாயாரும், வைத்தியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் தொற்றிற்குள்ளாகினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் 7 வயது சிறுவன் தொற்றிற்குள்ளாகினார். உருத்திரபுரம் வைத்தியசாலையில் 12 வயது சிறுவன், மன்னார் வைத்தியசாலையில் 16 வயது சிறுமியும் தொற்றிற்குள்ளாகினர்.