25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறையில் 2 மதுபானச்சாலைகளிற்கு சீல்!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு மதுபானச்சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவை14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிராமக்கோட்டு சந்தியில் அமைந்திருந்த மதுபானச்சாலையும், ஆனைவிழுந்தான்- புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானச்சாலையுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு பணிபுரிந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Pagetamil

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

Leave a Comment