யாழ்ப்பாணம், பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்திற்கு சென்ற இளைஞன், செல்பி படம் பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து காணாமல் போனார். நேற்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.
கந்தசாமி கௌதமன் (20) என்பவரே உயிரிழந்தார்.
அவரது சடலம் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1