Pagetamil
சினிமா

நடிகையின் எடையை விட ஆடையின் எடை அதிகமாக இருக்கே! கலக்கும் புகைப்படம்.

நடிகையோ 44 கிலோ …. உடையோ 58 கிலோ – வைரலாகும் புகைப்படங்கள்

 ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர். இவர் மலையாளத்திலும் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை தொடர்ந்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில், அவர் தனது சமீபத்திய போட்டோஷூட் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதன்படி, 44 கிலோ எடை கொண்ட அவர், 58 கிலோ எடையுடைய உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தியதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் அந்த உடையை வடிவமைக்க அவரது ஆடை வடிவமைப்பாளர் 30 நாட்கள் எடுத்துக்கொண்டதாக எஸ்டர் கூறினார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

Leave a Comment