நாளாந்த செய்திகள் 111 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: August 9, 2021 இலங்கையில் நாளொன்றின் கொரோனா மரணம் 100ஐ விட அதிகமாக பதிவாகிள்ளது. நேற்று (8) நாட்டில் 111 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. மரணித்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 90 பேர் அடங்குகின்றனர். 56 ஆண்களும் 55 பெண்களும் மரணித்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஓய்வூதிய திணைக்களத்திற்கு வராதீர்கள்!Next articleஅங்கு போகாதீர்கள்! More like thisRelated அர்ச்சுனாவுக்கு பிடியாணை divya divya - July 25, 2026 யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை... உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது divya divya - July 24, 2026 உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்... மட்டில் 5 மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் ஆகஸ்ட் 4 வரை விளக்கமறியல் divya divya - July 24, 2026 மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்... பரபரப்பான செய்திகள் அர்ச்சுனாவுக்கு பிடியாணை உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது மட்டில் 5 மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் ஆகஸ்ட் 4 வரை விளக்கமறியல் மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம் மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்