முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த புகைப்பட கலைஞரான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சண்முகரட்ணம் வினோதன் (34) என்பவரே உயிரிழந்தார்.
மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1
3