விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இல் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன்.
இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்ட பெயர்களையும் வாங்கிக்கொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் அக்டீவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை பயன்படுத்துகிறது.
தொடர்ச்சியான நடிகை மீரா மிதுன் கனவான இரவு என்ற வெப் தொடரில் நடித்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த அந்த வெப் தொடரானது டெல்லியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது தவிர அந்த தொடரில் நடிக்கும் இவரின் புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் இவரே வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் ஜட்டியுடன் நிற்கிறார் மீரா. இந்த புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக 18+ வெப் தொடராக இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.