கைது செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை கண்ணாடியால் குத்திய திருடன்!

Date:

களுத்துறை சதொச களஞ்சியத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவரை கைது செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை உடைந்த கண்ணாடியினால் கீறி காயப்படுத்திய திருடனை பொலிசார் கைது செய்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், திருடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கில் உள்ள சதொச சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு முயற்சி தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர் அருகில் உள்ள கண்ணாடியை எடுத்து பொலிஸ் சார்ஜெண்டின் வலது கையை தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர் கைதாகினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்