26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் 30 வயது கடந்த 56 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றனர்!

வடமாகாணத்தில் இன்று (1) வரை 30 வயதிற்கு மேற்பட்ட 56 வீதமானவர்களிற்கு கோவிட் 19  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விபரத்தை வடமாகாண சுகாதாரத் திணைக்களம் இன்று வெளியிட்டது.

இன்று (1) தடுப்பூசி செலுத்தியவர்களின் மாவட்ட ரீதியிலான விபரப்படி-

யாழ் மாவட்டம் 19,850
கிளிநொச்சி மாவட்டம் 6,194
முல்லைத்தீவு மாவட்டம் 5,513 என, மொத்தம் 31,557 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை. 657,547 என கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று வரை, வடக்கில் கோவிட் 19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய 30 வயதிற்கு மேற்கட்டவர்களின் எண்ணிக்கை  367, 240 ஆகும். அதாவது 56 % பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

Leave a Comment