வட மாகாணத்தில் இன்று 54,769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வடக்கில் இன்று (30) தடுப்பூசி செலுத்தியவர்களின் பட்டியலை வடக்கு சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, யாழ் மாவட்டத்தில் 22,019 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14,582, கிளிநொச்சி மாவட்டத்தில் 7,825 பேரும், முல்லைத்தீவு மாட்டத்தில் 10,343 பேருமாக, வடக்கில் மொத்தம் 54,769 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில்தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1