கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றது.
ஜூலை 25 கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களில் போராட்டங்கள் இடம்பெற்றது.
இதேபோல, பிரித்தானியாவின் லண்டனிலும் கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1